உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் 2 வது சுற்று இன்று இரண்டு விளையாட்டுகள் நடைபெறுகின்றன. மாஸ்கோவில் லூஸ்னிகி ஸ்டேடியத்தில் 7.30 மணியளவில் ஸ்பெயின்-ரஷ்யா அணிகள் மோதுயது . ஸ்பெயின்-ரஷ்யா அணிகள் மோதும் ஆட்டம் தொடங்கியது.ஸ்பெயின் அணி ஆட்டத்தின் தொடக்கத்திலே முதலாவதாக கோல் அடித்தது.அந்த அணியின் செர்கியோ ரோமொஸ் முதல் அடித்தார். பின்னர் 40 வது நிமிடத்தில் ரஷ்ய அணி பெனால்டியை கோலாக்கியது.இதன்மூலம் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமமாக உள்ளது.அர்தம் டிஸ்யுபா (Artem Dzyuba) […]