டோக்கியோவில் அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டி ஆகஸ்ட் 6 -ம் தேதி முதல் 9 -ம் தேதி வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஊக்க மருந்து சர்ச்சையில் ரஷ்யா சிக்கியதை அடுத்து 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டு உள்ளது என உலக ஊக்க மருந்து எதிர்ப்பு நிறுவனம் கூறியுள்ளது. இதனால் ரஷ்யா 2020-ம் ஆண்டு நடைபெறும் டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் 2022 -ம் கத்தாரில் நடைபெறும் உலகக் கால்பந்து கோப்பை போட்டியிலும் பங்கேற்க […]