ரஷ்ய கடலில் கப்பல் தீப்பிடித்து விபத்துக்களானதில் 11 பேர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. ரஷ்யா நாட்டின் கடல்பகுதியில் எரிபொருள் கொண்டு சென்ற கப்பல் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து ரஷ்ய நாட்டின் மீட்பு படை கொடுத்த தகவலின் படி இரண்டு கப்பல்களும் நடுக்கடலில் எரிபொருளை மாற்றம் செய்யும் போது இந்த விபத்து ஏற்படத்தாக தெரிவிக்கின்றனர். மேலும் விபத்தில் சிக்கியவர்களை மீட்பு பணியில் ஈடுபட மிகவும் சிரமமாக உள்ளது. காரணம்.விபத்து […]
வரலாற்றில் இன்று ஜனவரி 2 1959 – உலகின் முதலாவது செயற்கைக்கோள், லூனா 1, சோவியத் ஒன்றியத்தால் விண்ணுக்கு ஏவப்பட்டது. இது சந்திரனின் மேற்பரப்பில் ஆய்வு செய்ய ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டிருந்தது. லூனா 1 விண்கலமே மனிதனால் வடிவமைக்கப்பட்ட பூமியின் விடுபடு திசைவேகத்தைத் (escape velocity) தாண்டிச் சென்ற முதலாவது விண்கலமாகும். ஜனவரி 3 இல் பூமியில் இருந்து 113,000 கி.மீ. தூரத்தில் இக்கலத்தில் இருந்து மிகப் பெரிய (1 கிலோ கிராம்) சோடியம் வாயுக்கலவை ஒன்று வெளியேறியதில் […]