வேலையே செய்யாமல் 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஊதியம் வழங்குவார்கள் என நீதிபதிகள் கவலை. மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள அந்நிய நாட்டு மரங்களை அகற்ற ஊரக வேலை உறுதி திட்ட நிதியை பயன்படுத்தலாமா என்று மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அந்நிய மரங்களை அகற்ற 100 நாள் வேலை திட்ட நிதியை பயன்படுத்த முடியாது என மத்திய அரசு தரப்பில் மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து, வேலையே செய்யாமல் வேலை உறுதி […]