சுஷாந்த் சிங் மரணம் தற்கொலை அல்ல கொலையாக இருக்கலாம் என அவரது உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவமனை ஊழியர் ஒருவர் கூறியுள்ளார். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த 2020, ஜூன் மாதம் உயிரிழந்தார். இவரது மரணம் தற்கொலை என உறுதி செய்யப்பட்டு, காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால், தற்போது புதியதாக சுஷாந்த் சிங் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவமனை ஊழியர் ரூப்குமார் ஷா கூறுகையில், அவரரது உடலில் கை, கால்கள், […]