அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவு பெரும் வீழ்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு ரூ.83 க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வீழ்ச்சி அடைந்துள்ளது. முந்தைய நாள் முடிவில் ரூ.82.30 க்கு வர்த்தகம் செய்யப்பட்டது. 70 பைசாவுக்கு மேல் உயர்ந்து அமெரிக்க டாலரின் மதிப்பு வலுப்பெற்று இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியை எட்டியுள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத கடும் வீழ்ச்சியை அடைந்துள்ளது. அந்நிய செலாவணி வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு தொடர்ந்து இதுவரை இல்லாத அளவு வீழ்ச்சி அடைந்து வருகிறது. இன்று ஆரம்ப வர்த்தகத்தில் 16 பைசா சரிந்து டாலரின் மதிப்பு ரூ.82.33 க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. இதனால் டாலரின் மதிப்பு வலுப்பெற்று இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்தது. முந்தைய நாள் முடிவில் டாலருக்கு எதிரான ரூபாயின் […]
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. பெடரல் ரிசர்வ் அமைப்பு கடந்த வாரம் தனது வட்டி விகித உயர்வை அறிவித்த பிறகு, இந்திய ரூபாய் சரிந்து இன்றைய ஆரம்ப வர்த்தகத்தில், ரூபாயின் மதிப்பு 81.86 ஆக குறைந்தது. இதனால் டாலரின் மதிப்பு வலுப்பெற்று இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்தது. ரூபாயின் மதிப்பு அதன் முந்தைய நாள் முடிவில் 81.72 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இரண்டாவது நாளாக கடும் வீழ்ச்சியை அடைந்துள்ளது. பெடரல் ரிசர்வ் அமைப்பு தனது வட்டி விகித உயர்வை நேற்று அறிவித்த பிறகு, கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று ஒருநாளில் பெரும் வீழ்ச்சி கண்டது. ரூபாயின் மதிப்பு இன்று 41 பைசா வீழ்ச்சியடைந்து இதுவரை இல்லாத அளவான 81.20 க்கு வர்த்தகம் செய்யபட்டது. வங்கியில் தற்போது போதிய பணப்புழக்கம் இல்லாததால் ரிசர்வ் வங்கியால், பணமதிப்பு […]