அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 80ஐ தாண்டியது. அதிகரித்து வரும் வர்த்தக பற்றாக்குறை, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் தொடர்ச்சியான வெளியேற்றம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவை ரூபாயின் மதிப்பை சில காலமாக அழுத்தத்தில் வைத்திருக்கின்றன. டிசம்பர் 31, 2014 முதல் இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் 25 சதவீதம் குறைந்துள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று மக்களவையில் தெரிவித்தார். ரஷ்யா – உக்ரைன் மோதல், கச்சா எண்ணெய் விலை உயர்வு […]