கேரளா மாநிலத்தில் உள்ள கொல்லத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் மலையாள தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடித்து வருகிறார். இவர் காசர்கோட்டில் நடக்கும் மாநில அளவிலான பள்ளி கலை விழாவிற்கு கலந்து கொள்ளவதற்காக நேற்று முன்தினம் இரவு கொல்லத்தில் இருந்து ஒரு தனியார் ஸ்லீப்பர் கோச் பேருந்தில் சென்று உள்ளார். நேற்று அதிகாலை 2 மணி அளவில் அவர் தூங்கிக் கொண்டிருந்த போது அவருக்கு அருகில் இருந்த ஒரு வாலிபர் இவரை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் அலறி […]