குஜராத் : மகளிர் பிரிமியர் லீக் (WPL) 2025 சீசன் தற்போது விறு விறுப்பாக நடைபெற்றுகொண்டு இருக்கிறது. இந்த தொடரில் நேற்று (பிப்ரவரி 16) வதோதராவில் உள்ள கோடாம்பி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி டெல்லி கேபிடல்ஸ் மகளிர் அணி மோதியது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பந்துவீச தேர்வு செய்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 19.1 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு […]