Tag: run

டெல்லி – ராஜஸ்தான் : 50 மணி நேரத்தில் 350 கி.மீ ஒடிய இராணுவ ஆர்வலர்..!

டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டுள்ள ராணுவ ஆட்சேர்ப்பு இயக்கங்களை மீண்டும் தொடங்குமாறு கோரிக்கை வைத்து நூற்றுக்கணக்கான இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ராஜஸ்தானில் உள்ள சுகர் பகுதியில் இருந்து இளைஞர் ஒருவர் ஓடிச்சென்றே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். மார்ச் 29ஆம் தேதி தனது பயணத்தை தொடங்கிய இவர் 50 மணி நேரம் ஓடி உள்ளார். கிட்டத்தட்ட 350 கிலோ மீட்டர் தூரம் ஓடி சென்றுள்ள சுரேஷ் பிக்சர் எனும் […]

#Delhi 2 Min Read
Default Image

11 கி .மீ மூச்சு வாங்கி ஒடி வந்து தாலி கட்டிய மாப்பிள்ளை.! காரணம் இதுவா ..!

நீரஜ் மால்வியா என்பவருக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. உடற்பயிற்சி பயிற்சியாளரான அவர் விழிப்புணர்வை ஏற்படுத்த ஜாக்கிங் செல்வது போல் 11 கி .மீ  ஒடி வந்து தாலி கட்டினார். மத்தியபிரதேச மாநிலம் இந்தூரை சார்ந்தவர் நீரஜ் மால்வியா. இவருக்கு கடந்த சில நாள்களுக்கு முன் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் நேற்று திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் மணமகன் நீரஜ் மால்வியா நேற்று திடீரென தனது வீட்டில் இருந்து மண்டபத்திற்கு ஒடி வந்து உள்ளார். நீரஜ் மால்வியா மண்டபத்திற்கு […]

#Madhya Pradesh 3 Min Read
Default Image