Tag: rumours

பள்ளியில் வெடிகுண்டு மிரட்டல்! வதந்தியை பரப்பிய மாணவர்கள்..

அமிர்தசரஸ் பள்ளியில் வெடிகுண்டு மிரட்டல் வதந்தியை பரப்பிய 9ஆம் வகுப்பு 3 மாணவர்கள். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள டிஏவி பப்ளிக் பள்ளியில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட வதந்தியை 9 ஆம் வகுப்பு மாணவர்கள் மூவர் பரப்பியதாக போலீசார் தெரிவித்தனர். வதந்திகள் கண்டுபிடிக்கப்பட்ட சில மணிநேரங்களில் அந்த மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக இன்ஸ்டாகிராமில் வதந்தி பரவிய நிலையில், அதே பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்துவது தொடர்பான மற்றொரு வதந்தி வாட்ஸ்அப்பில் பகிரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Amritsar school 2 Min Read
Default Image

வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை தேவை – திருமாவளவன்

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அவதூறுகளை பரப்பி வருகின்றனர் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் குற்றச்சாட்டு. வன்முறையை தூண்டும் வகையில் வதந்தி பரப்புவோர் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். வதந்தி பரப்ப சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோரை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அவதூறுகளை பரப்பி வருகின்றனர் எனவும் கூறியுள்ளார். மேலும், சமூகப் […]

#Thirumavalavan 2 Min Read
Default Image

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுமா? – அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.!

பள்ளிகள் திறக்கப்படுவதாக வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் இது குறித்து எந்த தகவலும் வரவில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு கோபிச்செட்டிப் பாளையத்தில் முதியோர் உதவி தொகைக்கான ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு முதியோர் உதவி தொகைக்கான ஆணையை வழங்கினார். பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், வரும் அக்டோபர் 5-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், பள்ளிகள் […]

reopen 4 Min Read
Default Image

சமூக வலைத்தளங்களில் பொய்யான செய்தியை பரப்ப வேண்டாம் – மக்கள் நல்வாழ்வுத்துறை.!

கொரோனா வைரஸ் தொடர்பான தவறான தகவல்களை அளிக்க வேண்டாம் என மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை  வேண்டுகோள் விடுத்துள்ளது. சமூக வலைதளத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான பொய்யான செய்திகள் தினமும் பரப்பப்பட்டு வருகிறது. இதனால் மக்களிடையே பெரும் அச்சம் நிலவி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு பேஸ்புக் மற்றும் வாட்ஸஅப் உள்ளிட்ட நிறுவனங்கள் போலியான தகவலை பரப்புவர்கள் மீது பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப […]

coronavirus 4 Min Read
Default Image

இதுகுறித்து யாரும் லைக், கமெண்ட், ஷேர் பண்ணாதீங்க – எச்சரிக்கும் பேஸ்புக்.!

பேஸ்புக்கில் தவறான பதிவுகளை லைக், கமெண்ட், ஷேர் செய்பவர்களுக்கு எச்சரிக்கை தகவலை அனுப்ப அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸை எதிர்த்து உலக நாடுகள் அனைத்தும் போராடி வருகிறது. கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. அதில் கொரோனா குறித்த தகவல் மற்றும் விழிப்புணர்வுகள் உள்ளிட்டவைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் உள்ளன. அதே நேரத்தில் தொடர் வதந்திகளும் வேகமாக பரவி வருகிறது. […]

coronaissue 4 Min Read
Default Image

வதந்திகளை நம்பாதீர்கள் – முக ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ.!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் பொருளாதாரம், பங்கு சந்தை உள்ளிட்டவைகள் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இதனிடையே சமூக வலைதளத்தில் கொரோனா பற்றிய வதந்திகள் பரவி வருகிறது. அந்த வகையில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் கொரோனா வைரஸ் குறித்து வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பிய 3 […]

coronaissue 4 Min Read
Default Image

வதந்திகளால் சிக்கன் விற்பனை கடும் விழ்ச்சி : ரூ.40க்கு ஒரு கிலோ சிக்கன் விற்பனை.!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவுவதை தடுக்க மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்த வைரஸால் பொருளாதாரம், பங்கு சந்தை உள்ளிட்டவைகள் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. அந்த வகையில் கோழி இறைச்சி, முட்டை சாப்பிட்டால் கொரோனா பாதிப்பு ஏற்படும் என்று சமூக வலைத்தளத்தில் பரவி வரும் வதந்தியால், பொதுமக்கள் சிக்கன் மற்றும் முட்டைகளை தவிர்த்து வருகின்றனர். இதனால் கோழி, முட்டை கொள்முதல் […]

Chicken 4 Min Read
Default Image