ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த கார் ஓட்டுனர் தூக்கிட்டு தற்கொலை. சென்னை சேலையூரில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த கார் ஓட்டுனர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ரம்மி விளையாடி பணத்தை இழந்த கார் ஓட்டுநர் முருகன் (30) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஓராண்டு முன் பிரியா என்பவரைத் திருமணம் செய்து குழந்தை பிறந்த நிலையில் ரம்மி விளையாட்டால் முருகன் விபரீத முடிவை எடுத்துள்ளார். கார் ஓட்டுநர் முருகன் தற்கொலை தொடர்பாக கோட்டாட்சியர் […]