Tag: Rum and eggs

கொரோனா சிகிச்சைக்காக காங்கிரஸ் கவுன்சிலரின் மந்திரம்: ரம் மற்றும் வறுத்த முட்டை .!

இந்தியாவில் கொரோனா பரவலிருந்து அரசியல்வாதிகள் வைரஸைத் தடுத்து நிறுத்துவதற்கு அசாதாரணமான தீர்வுகளைக் கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கர்நாடகாவைச் சேர்ந்த காங்கிரஸ் கவுன்சிலர் ரவிச்சந்திரன் சமீபத்தில் ‘கொரோனா வைரஸை குணப்படுத்த’ ஒரு வீட்டில் செய்முறையைப் வீடியோ பகிர்ந்து கொண்டார். வைரலாகிவிட்ட அந்த வீடியோவில், மங்களூரு, உல்லால் நகராட்சி மன்றத்தைச் சேர்ந்த கிளப்பில், ரம், முட்டை மற்றும் மிளகு ஆகியவை கொரோனவை குணப்படுத்தலாம் என்று மக்களுக்குச் சொல்வதைக் அந்த வீடியோவில் காணலாம். மேலும் 90 மில்லி ரமில் ஒரு டீஸ்பூன் […]

#Karnataka 5 Min Read
Default Image