Tag: rules and regulation

நாளை முதல் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறப்பு…! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு…!

தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறப்பு. வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட டாஸ்மாக் மேலாண் நிர்வாகம். தமிழகத்தில் ஜூன் 14ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடையும் நிலையில், ஜூன் 21-ம் தேதி வரை ஊரடங்கை நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை முதல் 27 மாவட்டங்களில், காலை 10 மணி  முதல் 5 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது டாஸ்மாக் மேலாண் நிர்வாகம் வழிகாட்டு […]

#Tasmac 4 Min Read
Default Image

காவல்நிலைத்திற்குள் நைட்டி, சார்ட்ஸ் உடைகளுடன் செல்ல தடை! திருப்பூர் காவல்நிலையம் அறிவிப்பு!

திருப்பூர் மாவட்டத்தில் மாநகர காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்நிலையம் திருமுகன்ப்பூண்டி காவல்நிலையம். இந்த காவல்நிலையத்தில் ஒரு அறிவிப்பு நோட்டிஸ் ஒட்டப்பட்டுள்ளது. அதென்னவென்றால், காவல்நிலையத்திற்கு புகார் அளிக்க வெறுப்பவர்கள் நைட்டி மற்றும் சார்ட்ஸ் அணிந்து வரக்கூடாது என அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டியுள்ளானர். மேலும் லுங்கி அணிவதையும் தவிர்க்குமாறு காவல்துறையினர் கூறுவதாக பொது மக்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து, மாநகர காவல்துறை சட்டம் மற்றும் ஒழுங்கு துணை ஆணையர் உமா அவர்கள்  கூறுகையில், அந்த அறிவிப்பில் இருக்கும் உடை கட்டுப்பாடு கட்டாயம் அல்ல […]

police station 3 Min Read
Default Image

மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

நாளை மறுநாள் பள்ளிகள் துவங்கவுள்ள நிலையில், பள்ளிக்கல்வி துறை, மாணவர்களுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவின்படி, மாணவிகள் இறுக்கமான மேல்சட்டை, லேக்கின்ஸ் அணிந்து வரக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. மேலும், மாணவர்கள் தலையில் சாயம் பூசக்கூடாது  என்றும்,போலீஸ் கட் முறையில், முடியை திருத்திக்கொள்ள வேண்டும் என்றும், பிறந்தநாள் அன்றும் சீருடை அணியாமல் பள்ளிக்கு வரக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.

rules and regulation 2 Min Read
Default Image