சென்னை : இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆர்.பி.சிங்கின் மகனான ஹாரி சிங் களமிறங்கியுள்ளார். இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த சுற்றுப் பயணத்தில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் மோதி வருகிறது. இந்த தொடரில் தற்போது முதல் டெஸ்ட் போட்டியானது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 236 ரன்களுக்கு ஆல் […]
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தனது 16 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்வில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். இது அவரது ரசிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கிரிக்கெட் பிரபலங்கள் மட்டுமின்றி, அரசியல் கட்சி தலைவர்கள் திரை பிரபலங்கள் என பலரும் தோனி பற்றி தங்களது கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் அந்த வகையில் தோனியின் ஓய்வு குறித்து தோனியின் நெருங்கிய நண்பர் மற்றும் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆர்.பி.சிங் கூறுகையில் தோனி மிகவும் அமைதியானவர் […]