நேற்று நடைபெற்ற டிஎன்பிஎல் 2021 போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணியை வீழ்த்தி ,ரூபி திருச்சி அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தமிழ்நாடு பிரீமியா் லீக் (டிஎன்பிஎல்) 5-ஆவது சீசன் டி 20 போட்டிகள் கடந்த ஜூலை 19 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.கொரோனா பரவல் காரணமாக ரசிகா்கள் இல்லாமல் முதல் முறையாக டிஎன்பிஎல் போட்டிகள் நடைபெறுகின்றது. மேலும்,இப்போட்டிகள் ஆகஸ்ட் 15-ந் தேதி வரை நடைபெற உள்ளது. டி.என்.பி.எல் போட்டிகள் முழுவதையும் […]
திருச்சியில் மகாராஜ் என்ற விடுதியில் குடும்பத்துடன் அறை எடுத்து தங்கியுள்ளனர். பின்னர் நேற்றிரவு அவர்கள் குடும்பத்துடன் கழுத்தறுத்து தற்கொலை. அந்த அறையில் கடிதத்தில், மன வளர்ச்சி குன்றிய தனது மூத்த மகன் நிகிலை சரியாக கவனிக்கை முடியாததாலும், கடன் தொல்லை காரணமாகவும் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்வதாக எழுதப்பட்டிருந்தது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஊரணி பகுதியில் செல்வராஜ் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு செல்லம் என்ற மனைவியும் நிகில், முகில் என இரண்டு மகன்கள் இருந்தனர். இவர்கள் […]
நேற்று நடந்த டிஎன்பிஎல் 6-வது லீக் போட்டியில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியும் Vs செபாக் சூப்பர் கில்லீஸ் அணியும் திருநெல்வேலியில் உள்ள இந்தியன் சிமென்ட் கம்பெனி மைதானத்தில் மோதியது.இப்போட்டியில் டாஸ் வென்ற ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி பந்து வீச முடிவு செய்தது. செபாக் சூப்பர் கில்லீஸ் அணியின் தொடக்க வீரராக கங்கா ஸ்ரீதர் ராஜு , கௌஷிக் காந்தி இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே கௌஷிக் காந்தி 1 ரன்னில் அவுட் ஆனார்.பின்னர் களமிறங்கிய கோபிநாத் […]