ராஜஸ்தானில் துபி எனும் இடத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 25-க்கும் மேற்பட்டோர் உயரிழந்தனர். மேலும் 24க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்னும் நிறைய பயணிகள் ஆற்றுடன் அடித்து செல்லப்பட்டதால், அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனால், பலி எண்ணிக்கை இன்னும் உயர வாய்ப்புள்ளதாக தெரிகிறது. source : dinasuvadu.com