நடிகை பார்வதி நாயர் ரூபம் என்று பெயரிடப்பட்டுள்ள நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படத்தில் நடிக்கவுள்ளார். என்னை அறிந்தால்,நிமிர் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பார்வதி நாயர் . மலையாளத்திலும் பல படங்களில் நடித்த இவர் நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படத்தில் தற்போது கமிட்டாகியுள்ளார் .தற்போது அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். “ரூபம்” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தினை தாமரை செல்வன் இயக்குகிறார் .கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க சுதர்சன் ஸ்ரீனிவாசன் […]