ஹைதராபாத் : பொதுவாகவே பல லட்சம் செலவு செய்து கார் வாங்குகிறோம் என்றால் அதற்கான பதிவு நம்பரையும் ஃபேன்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் பல ஆயிரம் செலவு செய்வோம். ஆனால், நம்மை போல பிறரும் அதே ஃபேன்சி நம்பர் வேணும் என்றால் அதற்கு தீர்வாக அந்த நம்பரை ஏலத்தில் விடுவார்கள். அதில் அதிக தொகையில் அந்த நம்பரை யார் வாங்குகிறார்களோ அவர்களுக்கே அந்த நமபர் சொந்தமாகும். அதன்படி, தெலுங்கானாவில் உள்ள ஹைதராபாத்தில் இருக்கும் கைராதாபாத்தில் உள்ள வட்டாரப் போக்குவரத்து […]
பழகுநர் – ஓட்டுநர் உரிமம் : மக்களே RTO ஆபிஸுக்கு செல்லாமலே வீட்டிலிருந்தபடியே எப்படி லைசன்ஸுக்கான பழகுநர் உரிமம் (LLR) எப்படி பெறுவது என்று பார்க்கலாம் வாங்க… நாடு முழுவதும் ஒவ்வொரு ஓட்டுனரும் தங்களுக்கென ஓட்டுநர் உரிமம் வைத்திருந்தால், வாகனம் ஓட்ட அனுமதிக்கப்படுகிறார்கள். 18 வயது பிறந்ததும் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான வயதை எட்டிவிட்டீர்கள் என்றே சொல்லலாம். ஆனால், நம்மில் பலரிடம் இங்கு ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இருக்கும். இதனால், ஒவ்வொரு சிக்னல்களிலும் பயந்து கொண்டே பயணிக்க […]
சென்னை: ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான புதிய விதிமுறைகளை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்துள்ளது. தற்போதயை நடைமுறையின்படி, ஒரு தனிநபர் ஒட்டுநர் உரிமம் பெற வேண்டும் என்றால், அதற்கான சோதனைக்கு ஆர்டிஒ அலுவலகம் செல்ல வேண்டி இருந்தது. இந்த விதியை தற்போது மத்திய அரசு மாற்றி உள்ளது. அதாவது, தனியார் ஒட்டுநர் பயிற்சி மையங்களே சோதனை நடத்தி லைசன்ஸ் கொடுக்கலாம் என்றும், ஜூன் 1-ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப […]
தமிழ்நாடு முழுவதும் சொகுசு மற்றும் ஆடம்பர கார்களை வாடகைக்கு பயன்படுத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஸ்விப்ட், மாருதி சுசுகி, டாடா இண்டிகோ மற்றும் வேகன் ஆர் கார்களில் குறிப்பிட்ட மாடல்களை மட்டுமே மஞ்சள் போர்டுடன் வாடகைக்கு பயன்படுத்த அனுமதி இருந்து வந்தது. இந்த நிலையில், சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் இனி வரும் நாட்களில் அனைத்து வகை கார்களையும் வாடகைக்கு பயன்படுத்தலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, சொகுசு கார்கள் உள்ளிட்ட அனைத்து வகையான கார்களையும் பொதுப் போக்குவரத்து […]
சென்னை:ஆவணங்களை புதுப்பிக்காத வாகனங்கள் மீது ஆர்டிஓக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசின் போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து சரக ஆர்டிஓக்களும் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தகுதிச் சான்று, காப்புரிமைச் சான்று, புகைச் சான்று மற்றும் இதர ஆவணங்கள் புதுப்பிக்கப்படாமல் இருக்கும் வாகனங்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசின் போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. மேலும்,இது தொடர்பாக,தமிழக போக்குவரத்துத் துறை சார்பில் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் உள்ளிட்டோருக்கு […]
கடந்த 9 ஆம் தேதி நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே பிரேத பரிசோதனையில், சித்ரா தற்கொலை செய்துதான் இறந்தார் என காவல்துறை தரப்பில் இருந்து தகவல் வெளியானது. ஆனால், சித்ராவிற்கும், ஹேம்நாத்திற்கும் அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் இருவரும் பதிவு திருமணம் செய்ததாக ஹேம்நாத் போலீசாரிடம் கூறியுள்ளார். போலீசார் ஏன்..? சித்ரா தற்கொலை செய்துகொண்டார், தற்கொலைக்கு யார்..? காரணம் போன்ற […]
சென்னையில் வாகனம் ஓட்டுவதற்கு பயிற்சி எடுத்த இளம்பெண் ஒருவர், தனது ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு ஆர்.டி.ஓ அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில், அந்த பெண் லைசென்ஸ் பெறுவதற்காக ஆர்.டி.ஓ அலுவலகதிற்கு வந்தார். ஆனால், ஆர்.டி.ஓ லைசென்ஸ் தர மறுத்துவிட்டார். அதற்க்கு காரணம், அவர் அணிந்த உடை. ஐ.டி துறையினர் பணியாற்றும் அந்த பெண், எப்பொழுதும் மார்டன் உடை அணிந்து வருவார். மேலும், சம்பவம் நடந்த அன்று அவர் பேண்ட், டீ-ஷர்ட் அணிந்திருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. லைசன்ஸுக்கான டெஸ்ட் டிரைவ் […]