நீங்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் செய்தால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. இன்று முதல் 24 மணிநேரமும் (ஆர்.டி.ஜி.எஸ்) வசதியை வழங்க ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த சேவை டிசம்பர் இன்று இரவு மதியம் 12:30 மணி முதல் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். இந்த அம்சத்தைப் பற்றி விரிவாக பார்க்கலாம். வங்கிகளில் அதிக மதிப்பிலான பணம் பரிவர்த்தனைக்கு ஆர்டிஜிஎஸ் முறை பயன்படுத்தப்படுகிறது. ஆனால் வங்கி வேலை நாள்களில் குறிப்பிட்ட கால அளவில் மட்டுமே இந்த பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும். […]