இந்திய ரிசர்வ் வங்கியானது, ஏப்ரல் 18 ஆம் தேதியன்று, 14 மணி நேரம் பணப் பரிவர்த்தனை செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளது. மக்கள் ஒருவருக்கொருவர் பணம் அனுப்ப RTGS மற்றும் NEFT என்ற ரிசர்வ் வங்கி முறையைதான் அதிகமாக பயன்படுத்துகிறார்கள்.அதிலும்,RTGS மூலம் பணத்தை அனுப்பும்போது அது உடனடியாக சம்பந்தப்பட்ட நபரின் கணக்கிற்கு உடனே சென்றுவிடும்.ஆனால், NEFT மூலம் பணம் அனுப்பினால், ஒரு மணி நேரம் கழித்துதான் அவர்களின் கணக்கில் பணம் ஏறும்.இக்காரணத்தினால் அதிக அளவு மக்கள் RTGSயை […]
ஞாயிற்றுக்கிழமை ஆர்.டி.ஜி.எஸ் (RTGS- real-time gross settlement ) சேவை 14 மணி நேரம் இயங்காது என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை ஆன்லைனில் பணத்தை மாற்றுவதில் சிக்கல் ஏற்படவாய்ப்புகள் அதிகம் உள்ளது. காரணம் வருகின்ற ஏப்ரல் 18-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆர்.டி.ஜி.எஸ் (RTGS- real-time gross settlement ) சேவை 14 மணி நேரம் இயங்காது என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த நேரத்தில் வாடிக்கையாளர்கள் ஆர்.டி.ஜி.எஸ் பண பரிமாற்ற சேவை […]