Tag: rsbarathi

மு.க.ஸ்டாலின் பதவியேற்பு: இன்று மாலை அறிவிப்பு வெளியாகும் – ஆர் எஸ் பாரதி

முதல்வர் பதவி ஏற்புக்கான அழைப்பை இன்று மாலை அறிவிப்பதாக ஆளுநர் கூறினார் என்று ஆர்எஸ் பாரதி தெரிவித்துள்ளார். வருகின்ற 7ம் தேதி தமிழக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள முக ஸ்டாலின் தலைமையில் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற 133 எம்எல்ஏக்கள் கலந்துகொண்டனர். அப்போது, சட்டமன்ற உறுப்பினர் குழு தலைவராக முக ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து, இன்று 133 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு கடிதத்துடன் […]

#DMK 3 Min Read
Default Image