500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் அக்.12-ஆம் தேதி விசாரணை. நாட்டில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று விசாரிப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு விசாரணை நடத்துவதாக கூறப்பட்டது. இந்த நிலையில், 500 மற்றும் 1,000 […]