கடந்த மே மாதம் 19ம் தேதி முதல் ரிசர்வ் வங்கி (RBI), நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்தது. இதனால் பொதுமக்கள் தங்கள் கையில் வைத்திருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை, நாட்டிலுள்ள அனைத்து வங்கிக் கிளைகளிலும் மாற்றி கொள்ளுமாறு தெரிவித்தது. இதையடுத்து மக்கள் அனைவரும் தங்கள் அருகில் இருக்கும் வங்கிகளுக்குச் சென்று, 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றி வருகின்றனர். அதேபோல, ஒடிசாவில் உள்ள ரிசர்வ் வங்கியில், 2000 ரூபாய் நோட்டுகளை […]
இந்திய ரிசர்வ் வங்கி (RBI), கடந்த மே மாதம் 19ம் தேதி நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்தது. அதோடு, ரூ.2,000 நோட்டுகளை வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. பொதுமக்கள் தங்கள் கையில் வைத்திருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை, நாட்டிலுள்ள அனைத்து வங்கிக் கிளைகளிலும் மாற்றி கொள்ளலாம் என்றும், அதனை செப்டம்பர் 30ம் தேதிகுள் மாற்றி வங்கிகளில் செலுத்துமாறும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியது. பின்னர் […]
ரூ.2,000 நோட்டு செல்லாது என சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல் வெளியானது. அதற்கு ரிசர்வ் வங்கி அதிகாரிகள் அதுபோன்ற எண்ணம் இதுவரை மத்திய அரசிடம் இல்லை. மேலும் இதுபற்றி அதிகாரபூர்வ தகவல் ரிசர்வ் வங்கிக்கு வரவில்லை என அதிகாரிகள் கூறினார்கள். கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசு புழக்கத்தில் இருந்த ரூ.1,000 மற்றும் ரூ.500 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்தது. பின்னர் அந்த நோட்டுகளுக்கு பதிலாக புதிய ரூ.2,000, ரூ.500 மற்றும் ரூ.200 ரூபாய் நோட்டுகளை […]