என்னங்க சார் உங்க சட்டம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியீடபட்டுள்ளது. இயக்குனர் பிரபுஜெயராம் இயக்கத்தில் நடிகர் ஆர்.எஸ் கார்த்தி நடித்து வரும் புதிய திரைப்படம் “என்னங்க சார் உங்க சட்டம்”. ஆர்.எஸ் கார்த்தி கடந்த 2017- ஆம் ஆண்டு வெளியான பீச்சாங்கை என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். இந்த படத்தை தொடர்ந்து தற்போது என்னங்க சார் உங்க சட்டம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் குண பாலசுப்ராமணியன் என்பவர் இசையமைத்து வருகிறார். […]