சென்னை : தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாடு இன்று மாலை 3 மணிக்கு உளுந்தூர்பேட்டையில் நடைபெற உள்ளது. இந்த மாநாடு குறித்த அறிவிப்பை அக்கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்ததில் இருந்து மாநாடு குறித்த பேச்சுக்கள் அரசியல் வட்டாரத்தில் அதிகரிக்க தொடங்கிவிட்டன. ‘மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுகவும் வரலாம்’ என்கிற திருமாவின் அழைப்பு திமுக கூட்டணிக்குள் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இதனை அடுத்து வந்த பல்வேறு அரசியல் கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி […]
சென்னை : 2009ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக கலைஞர் கருணாநிதி இருந்த சமயத்தில் துணை முதலமைச்சராக அப்போது அமைச்சர் பொறுப்பில் இருந்த மு.க.ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார். அதற்கு விமர்சனங்கள் எழுந்தாலும், கலைஞர் உடல்நிலை , வயது மூப்பு ஆகியவை கருத்தில் கொண்டு கட்சி மற்றும் நிர்வாக பணிகளுக்காக இந்த பதவி கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. தற்போது உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு கொடுத்த போதும் அதேபோல விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது கட்சிப்பணிகளையும், ஆட்சி பணிகளையும் […]
சென்னை : அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த மாற்றுத்திறனாளி ஆசிரியரை மகா விஷ்ணு இழிவு படுத்தி பேசியதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று கோவில்பட்டியில் செய்தியாளர் சந்திப்பில் கூறினார். மேலும், ” ஆண்டவனால் தன நீங்கள் மாற்றுத்திறனாளியாக படைக்கப்பட்டுள்ளீர்கள் என்று அந்த ஆசிரியரை நோக்கி கடுமையான சொல்லை மகா விஷ்ணு பயன்படுத்தி உள்ளதும் கண்டிக்கத்தக்கது. மாற்றுத்திறனாளிகளிடம் மனிதநேயதுடன் நடந்துகொள்ள […]
சென்னை : நாட்டில் பிரிவினைவாதத்தை ஆதரித்த சித்தாந்தங்களில் திராவிட சித்தாந்தமும் ஒன்று என ஆளுநர் ரவி கூறியதற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார். இன்று (ஆகஸ்ட் 15) நாடு முழுவதும் 78வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு, நேற்று சென்னை ஐஐடியில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்னை ஐஐடி மற்றும் ஆளுநர் மாளிகை இணைந்து நடத்திய இந்த நிகழ்வில் நாடு சுதந்திரம் அடைந்த சமயத்தில் நிகழ்ந்த தேசப் பிரிவினை மற்றும் அப்போது நேர்ந்த கொடூரங்கள் பற்றி நினைவுகூரப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் […]
சென்னை: கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் தன்னை தொடர்பு படுத்தி ஆர்.எஸ்.பாரதி (திமுக) விமர்சித்ததால் அவர் மீது அண்ணாமலை (பாஜக) அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். கள்ளக்குறிச்சில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் விஷச்சாராயம் அருந்தி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த உயிரிழப்பு சம்பவம் குறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களிடம் பேசுகையில், கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது என விமர்சனம் செய்து இருந்தார். கள்ளக்குறிச்சி விஷச்சாராய […]
சென்னை: நான் படிக்கும் போது ஊருக்கு ஒரு பி.ஏ. ஆனால், இப்போது நாய் கூட பி.ஏ படிக்குது என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியது சர்ச்சையாக மாறியுள்ளது. நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மாணவரணி சார்பில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இன்று போராட்டம் நடைபெற்றது. சென்னையில் வள்ளுவர் கோட்டம் பகுதியில் நடைபெற்ற போராட்டத்திற்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமை தாங்கினார். இந்த நீட் போராட்டத்தின் போது அவர் பேசிய சில கருத்துக்கள் தற்போது […]
DMK: தங்களது செல்போன்கள் ஒட்டுகேட்கப்படுவதாக தேர்தல் ஆணையத்தில் திமுக பரபரப்பு புகார். தமிழகத்தில் மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு வரும் 19ம் தேதி நடைபெற உள்ளதால், அனைத்து கட்சிகளும் இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் திமுகவினரின் செல்போன்கள் ஒட்டுகேட்கப்படுவதாக தேர்தல் ஆணையத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி புகார் அளித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது, எனது, என் மனைவி மற்றும் உறவினர்கள், நண்பர்களின் செல்போன்களை […]
DMK: தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் முதல் கட்ட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் என மொத்தம் 40 தொகுதிகளுக்கு ஒரேகட்டமாக வரும் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல், இறுதி வேட்பாளர் பட்டியல் உள்ளிட்டவைகள் நிறைவு பெற்ற நிலையில், திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகளும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் […]
MK Stalin – சென்னை அருகே செங்கல்பட்டு மாவட்டத்தில் கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் அணுஉலையில், தற்போது புதியதாக 500 மெகா வாட் மின்சார உற்பத்தி திறன் உற்பத்தி செய்யும் வகையில் புதிய ஈனுலை திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இந்தியாவிலேயே முதன் முறையாக கல்பாக்கத்தில் தான் அதிகளவு திறன் கொண்ட ஈனுலை திட்டம் துவங்கப்பட உள்ளது. Read More – புதிய மாவட்டங்களை அமைப்பது பெரிதல்ல… கட்டட திறப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.! […]
கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வேளச்சேரியில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு பேசினார்.அப்போது,ஆட்சியில் இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதாக ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சென்னை எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த நிலையில், தனக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி,ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் […]
ஆர்.எஸ் பாரதி மீதான அவதூறு வழக்கிற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி மீதான அவதூறு வழக்கிற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக ஆர்.எஸ் பாரதி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. எம்.பி எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஆர்.எஸ் பாரதி சென்னை உயர் […]
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக்தில் கொரோனாவால் கே.பி.அன்பழகன், தங்கமணி, செல்லூர் ராஜூ என பலருக்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்தனர். திமுகவில் எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்நிலையில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா தொற்று உறுதியாகி சிகிக்சைக்காக சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆர்.எஸ்.பாரதி ஜாமீனை ரத்து செய்ய கோரிய மனுவை வாபஸ் பெற்று, உயர்நீதிமன்றத்தை நாட உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. கடந்த பிப்ரவரி மாதம் ஒரு நிகழ்ச்சியில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாழ்த்தப்பட்டவர்கள் குறித்து பேசிய கருத்துக்கு அவர் மீது புகார் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, ஆர்.எஸ்.பாரதி மீது எஸ்.சி, எஸ்.டி, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், கடந்த மாதம் 23-ஆம் தேதி ஆர்.எஸ.பாரதியை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த முதன்மை […]
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஜாமீன் பெறுவதற்காக சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்தார். இடைக்கால ஜாமீன் நேற்றுடன் முடிந்த நிலையில், வழக்கமான ஜாமீன் பெற சரணடைந்துள்ளார் ஆர்.எஸ்.பாரதி. அவரின் ஜாமீன் மனு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இந்நிலையில், ஆர்.எஸ்.பாரதி, காவல்துறை மற்றும் மனுதாரர் கல்யாண சுந்தரின் வாதங்கள் முடிவடைந்த நிலையில், வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில் கைதான ஆர்.எஸ்.பாரதியின் […]
திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஜாமீன் பெறுவதற்காக சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்தார். இடைக்கால ஜாமீன் நேற்றுடன் முடிந்த நிலையில், வழக்கமான ஜாமீன் பெற சரணடைந்துள்ளார் ஆர்.எஸ்.பாரதி. அவரின் ஜாமீன் மனு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இந்நிலையில், ஆர்.எஸ்.பாரதி, காவல்துறை மற்றும் மனுதாரர் கல்யாண சுந்தரின் வாதங்கள் முடிவடைந்த நிலையில், வன்கொடுமை தடுப்பு சட்ட […]
இடைக்கால ஜாமீன் நேற்றுடன் முடிந்த நிலையில், வழக்கமான ஜாமீன் பெற நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார் ஆர்.எஸ்.பாரதி. திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஜாமீன் பெறுவதற்காக சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்தார். இடைக்கால ஜாமீன் நேற்றுடன் முடிந்த நிலையில், வழக்கமான ஜாமீன் பெற சரணடைந்துள்ளார் ஆர்.எஸ்.பாரதி. வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில் சரணடைந்த நிலையில், அவரது ஜாமீன் மனு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது. நீதிபதிகள், பட்டியலின மக்களை அவதூறாக பேசியதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது வழக்குப்பதிவு […]
ஆர.எஸ்.பாரதிக்கு வழங்கிய இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்தது சென்னை உயர்நீதிமன்றம். திமுக அமைப்பு செயலாளர் ஆர.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்டுள்ள இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய கோரி காவல்துறை தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது. இந்த நிலையில், ஆர.எஸ்.பாரதிக்கு வழங்கிய இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்தது சென்னை உயர்நீதிமன்றம். இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக் கோரி மத்திய குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்த மனுவினை உயர்நீதிமன்றம் தள்ளுபடி […]
ஆர்.எஸ் பாரதி முன் ஜமீனுக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குவதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திமுக அமைப்பு செயலாளர் ஆர.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்டுள்ள இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய கோரி காவல்துறை தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது. கடந்த 23 ஆம் தேதி நீதிபதிகள், பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது ஆதித்தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண் குமார் என்பவர் காவல் துறையினரிடம் […]
ஆர.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்டுள்ள இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய கோரி காவல்துறை தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு. திமுக அமைப்பு செயலாளர் ஆர.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்டுள்ள இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய கோரி காவல்துறை தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனிடையே கடந்த 23 ஆம் தேதி நீதிபதிகள், பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது ஆதித்தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண் குமார் என்பவர் […]
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரும் மனு தொடர்பாக பதிலளிக்க வேண்டும் என ஆர்.எஸ்.பாரதிக்கு நோட்டீஸ். நீதிபதிகளை அவமதிக்கும் வகையில் பேசியதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரிய மனு மீது திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி 2 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நீதிமதிகளை அவமதித்து பேசியதால் ஏன் அவமதிப்பு வழக்கை சந்திக்கக்கூடாது? என்று அரசு வழக்கறிஞர் கேள்வி எழுப்பியுள்ளார். ஆர்.எஸ். பாரதி வன்கொடுமை தடுப்பு […]