Tag: Rs 5 lakh for farmers

விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு திட்டம் அறிமுகம்..!

ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பகுதிகளை பிரித்து கடந்த 2014–ம் ஆண்டு ஜூன் 2–ந்தேதி புதிய மாநிலம் உருவாக்கப்பட்டது. இந்தியாவின் 29–வது மாநிலமாக உதயமான தெலுங்கானாவின் முதல் முதல்–மந்திரியாக தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சித்தலைவர் சந்திரசேகர் ராவ் பதவி வகித்து வருகிறார். இந்த மாநிலம் உதயமான 4–வது ஆண்டு தினம் நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாநிலம் முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. செகந்திராபாத் அணிவகுப்பு மைதானத்தில் மாநில அரசு […]

Rs 5 lakh for farmers 8 Min Read
Default Image