நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த சிறப்பு பொருளாதார திட்டங்களால் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் வளர்ச்சி அடையும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மே 17 ஆம் தேதியுடன் நிறைவடைய இருக்கும் நிலையில், நேற்று முன்தினம் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது, 4 வது கட்ட ஊரடங்கை அறிவித்தார். இது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றும் இதற்கான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த ரூ.20 […]