தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.182 கோடிக்கு மது விற்பனை.!
தமிழகத்தில் நேற்று மட்டும் ரூ.182.90 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகின்ற 31-ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் ஜூலை மாத 4 நான்கு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தனர். இதன் காரணமாக அனைத்து ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று முழு ஊரடங்கு காரணமாக மது கடைகள் மூடப்படும் என்பதால், நேற்று மது பிரியர்கள் மது […]