#Breaking: 22ஆம் தேதி வீடு தேடி வருகிறது ரூ.1000.. முதல்வர் உத்தரவு!
சென்னை உட்பட நான்கு மாவட்டத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், அங்கு குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ரூ.1000 வீட்டிற்கே சென்று வழங்க முதல்வர் பழனிச்சாமி உத்தரவிட்டார். சென்னையில் கொரோனோ தொற்று அதிகரித்து வரும் நிலையில், நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பழனிசாமி ஒரு அறிவிப்பினை வெளியிட்டார். அதில் அவர், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வரும் ஜூன் 19 தேதி முதல் 12 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்நிலையில், கொரோனா பாதுகாப்பு […]