Tag: Rs 1 Crore

BREAKING:சிகிச்சை அளிக்கும் போது உயிரிழக்க நேரிட்டால் ரூ.1 கோடி – அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு .!

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 38 ஆகவும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1637-ஐ எட்டியுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஏராளமான மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் கொரோனா சிகிச்சை அளிக்கும் போது  மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் உயிரிழக்க நேரிட்டால் ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் […]

arvind kejriwal 2 Min Read
Default Image

கொல்கத்தா நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமானநிலையத்தில் சுமார் ரூ. 1 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு பணத்துடன் பிடிபட்ட பயணி…!

மேற்கு வங்கம்: கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமானநிலையத்தில் சுமார் ரூ. 1 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு பணத்துடன் சிஐஎஸ்எஃப் வீரர்கள் ஒரு பயணியைக் கண்டுபிடித்தது. பாங்காக் செல்லும் பயணிகள் அனைவரையும், மேலும் சட்ட நடவடிக்கைகளுக்காக இந்த வழக்கானது தனி சுங்கத்துறை அலுவலர்களுக்கு ஒப்படைக்கப்பட்டது

CISF 1 Min Read
Default Image