இன்று நடைபெறும் 45-வது ஐபில் போட்டியில் ராஜஸ்தான் ராயல் அணியும் -சன்ரைஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றது.இந்த போட்டியானது , ஜெய்ப்பூர் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியம் நடைபெறுகிறது. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல் அணி பந்து வீச்சை தேர்வு. ராஜஸ்தான் ராயல் அணி வீரர்கள்: அஜின்கியா ரஹானே, ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன் ), ரியான் பராக், ஆஷ்டன் டர்னர், லியாம் லிவிங்ஸ்டன், ஸ்டூவர்ட் பின்னி, ஸ்ரீயாஸ் கோபால், ஜெய்தேவ் யூனாட்கட், வருண் ஆரோன், ஓஷேன் தாமஸ் ஆகியோர் […]