#RRvsMI: ஜோஸ் பட்லர் அரைசதம்.. மும்பை அணிக்கு 159 ரன்கள் இலக்கு!

இன்றைய போட்டியில் மும்பை அணிக்கு 159 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான் ராயல்ஸ். ஐபிஎல் தொடரின் இன்றைய தினத்தின் இரண்டாவது போட்டியான 44-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. மும்பை டிஒய் பாட்டீல் ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி, முதலில் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான ஜோஸ் பட்லரும், தேவ்தத் படிக்கலும் களமிறங்கினர். இதில் சிறப்பாக … Read more

அவர்கள் அடித்த சிக்ஸர்களை நான் ரசித்தேன்- ஹர்திக் பாண்டியா..!

நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் சஞ்சு சாம்சன் மற்றும் பென் ஸ்டோக்ஸ் அடித்த சிக்ஸர்களை தான் ரசித்ததாக ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.  நேற்று ஐபிஎல் தொடரின் 45 லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 195 ரன்கள் குவித்தனர். இதில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஹர்திக் … Read more

RRvsMI : ஸ்டீவ் ஸ்மித்தின் அதிரடி ஆட்டத்தால் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ்

இன்று நடைபெற்ற 36-வது ஐபில் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது .இந்த போட்டியானது, ராஜஸ்தானில் உள்ள சவாய் மான் சிங்க் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பந்துவீச்சை தேர்வு செய்தார். மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் அடித்துள்ளது. குவின்டன் டி காக் 65,சூர்யகுமார் 34 ரன்கள் எடுத்தனர்.ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சில் ஸ்ரேயாஸ்கோபால் 2 விக்கெட்டுகளை … Read more