#IPL2022: 70 ரன்கள்.. ஆரஞ்சு கேப்பை தன்வசப்படுத்திய பட்லர்!

ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் ஜோஸ் பட்லர் 70 ரன்கள் அடித்து அசத்திய நிலையில், அதிக ரன்கள் அடித்தோர் பட்டியலில் முதலிடம் பிடித்து, ஆரஞ்சு கேப்-ஐ பெற்றார். 15-வது ஐபிஎல் தொடர் தற்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் அதிக ரன்களை குவித்த வீரருக்கு ஆரஞ்சு கேப் வழங்குவது வழக்கம். அதேபோல அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரருக்கு பர்பிள் கேப்-ஐ வழங்கி, அவர்களை கவுரவிற்பார்கள். அந்தவகையில் நேற்று நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – ராயல் … Read more

#IPL2022: தினேஷ் கார்த்திக் அதிரடி.. 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி!

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்றுள்ளது. ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதி வருகின்றனர். மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து முடிந்த இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 169 … Read more

#IPL2022: இறுதி ஓவரில் 23 ரன்கள்.. பெங்களூர் அணிக்கு 170 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி, 169 ரன்கள் குவித்துள்ளது. 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது பெங்களூர் அணி களமிறங்கவுள்ளது. ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடையப்பெற்று வரும் 13-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதி வருகின்றனர். மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி ராஜஸ்தான் அணியின் … Read more

#IPL2022: டாஸ் வென்ற பெங்களூர்.. ஹட்-ட்ரிக் வெற்றியை பதிவு செய்யுமா ராஜஸ்தான்?

ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. 15-வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 16-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கவுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் ஃபாப் டு பிளெஸிஸ், பந்துவீச்சை தேர்வு … Read more

#IPL2022: ஹட்-ட்ரிக் வெற்றியை பதிவு செய்து முதலிடத்தை தக்கவைக்குமா ராஜஸ்தான்?

ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஐபிஎல் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 13-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் இந்த போட்டி நடைபெறவுள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை 25 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியது. இதில் பெங்களூர் அணி 12 போட்டிகளிலும், … Read more

அதிரடி காட்டிய மேக்ஸ்வெல்.., 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் வெற்றி..!

பெங்களூரு அணி 17.1 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 153 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். ஐபிஎல் தொடரின் இன்றைய 43-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி, பெங்களூர் அணி விளையாடியது. இப்போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி தொடக்க வீரர்களான எவின் லூயிஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். ஜெய்ஸ்வால் 31 … Read more

#RRvRCB: டாஸ் வென்ற பெங்களூர் ஃபீல்டிங் தேர்வு..!

டாஸ் வென்ற  பெங்களூர் அணி ஃபீல்டிங் தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரின் 43-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி, பெங்களூர் அணி  துபாய் சர்வதேச மைதானத்தில் மோதவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற  பெங்களூர் அணி ஃபீல்டிங் தேர்வு செய்துள்ளது. ராஜஸ்தான் அணி வீரர்கள்:  எவின் லூயிஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன் /விக்கெட் கீப்பர் ), லியாம் லிவிங்ஸ்டன், மஹிபால் லோமோர், ரியான் பராக், ராகுல் தேவாடியா, கிறிஸ் மோரிஸ், கார்த்திக் தியாகி, சேத்தன் சகாரியா, … Read more

“எட்டாம் ஓவரில் 43/4 என்ற ரன்களில் இருந்து 177/9 வரை எடுத்தது நல்லது”- குமார் சங்கக்கரா!

ராஜஸ்தான் அணி, எட்டாம் ஓவரில் 43/4 என்ற ரன்களில் இருந்து 177/9 ரன்கள் வரை எடுத்தது நல்லது என்று அந்த அணியின் இயக்குனர் சங்கக்கரா தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 16-ம் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, ஒருகட்டத்தில் 140 ரன்களை கடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதனைதொடர்ந்து களமிறங்கிய ஆள்-ரவுண்டர்கள் … Read more