Tag: RRvKXIP

மாஸ் காட்டிய யுனிவர்சல் பாஸ்.. ராஜஸ்தான் அணிக்கு 186 ரன்கள் இலக்கு!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 186 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்பொழுது பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு தகுதிபெறும் நோக்குடன் அனைத்து அணிகளும் தீவிரமாக விளையாடி வருகிறது. அந்தவகையில் இன்று, கிங்ஸ் லெவன் பஞ்சாப் – ராஜஸ்தான் அணிகள் மோதி வருகிறது அபுதாபியில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, அதன்படி முதலில் பஞ்சாப் அணியின் தொடக்க […]

dream11ipl 3 Min Read
Default Image

#IPL2020: பந்துவீச்சை தேர்வு செய்த ராஜஸ்தான்.. பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு தகுதி பெறுமா பஞ்சாப்?

ஐபிஎல் தொடரின் 50 ஆம் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் தற்பொழுது பிளே-ஆப்ஸ் சுற்று தொடங்கவுக்க நிலையில், அதற்காக அனைத்து அணிகளும் கடினமாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில், இன்று நடைபெறு ம் 50 ஆம் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதவுள்ளது. அபுதாபியில் தொடங்கவுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்மித், பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். பிளே-ஆப்ஸ் […]

dream11ipl 3 Min Read
Default Image

காட்டடி அடித்த மயங்க், கே.எல்.ராகுல்… 224 ரன்கள் இலக்கு வைத்த பஞ்சாப் ..!

ஐபிஎல் டி20 தொடரின் 9-வது போட்டியில் ராஜஸ்தான் அணியும், பஞ்சாப் அணிகள் மோதி வருகிறது. இப்போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பஞ்சாப் அணியில் தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால்,  கே.எல்.ராகுல் இருவரும் களமிறங்கினர். ஆட்டம்  தொடக்கத்தில் இருந்து இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். பின்னர், இருவரும் அதிரடியாக விளையாட அணியின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்தது. சிறப்பாக விளையாடிய மயங்க் அகர்வால் சதம் விளாசி 106 […]

IPL2020 3 Min Read
Default Image

டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச முடிவு..!

ஐபிஎல் டி20 தொடரின் 9-வது போட்டியில் ராஜஸ்தான் அணியும், பஞ்சாப் அணிகள் மோதவுள்ளது. இப்போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. பஞ்சாப் அணி: மாயங்க் அகர்வால்,  ராகுல் (கேப்டன் & விக்கெட் கீப்பர் ), நிக்கோலஸ் பூரன், மேக்ஸ்வெல், கருண் நாயர், ஜேம்ஸ் நீஷம், சர்பராஸ் கான், முருகன் அஸ்வின், முகமது ஷமி, ஷெல்டன் காட்ரெல், ரவி பிஷ்னோய் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ராஜஸ்தான் அணி:  ஸ்மித் […]

IPL2020 3 Min Read
Default Image