ஆர்ஆர்ஆர் படத்தின் மேக்கிங் வீடியோவை இயக்குனர் ராஜமௌலி தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பாகுபலி திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ராஜமௌலி ‘ஆர்ஆர்ஆர்'(ரத்தம், ரணம், ரௌத்திரம்) என்ற திரைப்படத்தை தற்போது இயக்கி வருகிறார். பான்-இந்தியா படமாக உருவாகும் இந்த திரைப்படத்தில் நடிகர் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ஸ்ரேயா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் பல ஹாலிவுட் பிரபலங்களும் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும், ஆர்ஆர்ஆர் […]