டெல்லி : இன்று இந்திய ரயில்வே துறையின் சார்பாக காலியாக உள்ள 32,438 RRB லோகோ பைலட் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த தேர்வானது காலை மாலை என இரு ஷிப்டகளாக நடைபெற இருந்தது. இதற்காக தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டு இன்று காலை தேர்வு எழுத தேர்வர்கள் சென்று மையங்களுக்கு சென்றுவிட்டனர். ஆனால் இறுதி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நாடு முழுவதும் நடைபெற இருந்த லோகோ பைலட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக […]