ஐபிஎல் தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று கொண்டு இருக்கும் நிலையில், இன்று மதியம் 3.30 மணிக்கு நடைபெறும் 4-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதுகிறது. இந்த போட்டி ஜெய்ப்பூரில் இருக்கும் சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறுகிறது. நேருக்கு நேர் : இதற்கு முன்னதாக இந்த இரண்டு அணிகளும் நேருக்கு நேராக 3 போட்டிகளில் மோதியுள்ளது. அதில் 2 முறை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தான் வெற்றி பெற்று இருக்கிறது. […]