Tag: Royal Philharmonic Orchestra

அனாவசியமான கேள்விகளை கேட்காதீர்கள்! ஏர்போர்ட்டில் கடிந்து கொண்ட இளையராஜா! 

சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்படுகிறார். அங்கு ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழு (Royal Philharmonic Orchestra) உடன் இணைந்து இசைக்கோர்ப்பு பணிகளில் ஈடுபட உள்ளார். அதற்கு முன்னர் அவர் செய்தியாளர்களிடம் சந்தித்து பல்வேறு தகவல்களை குறிப்பிட்டார். அப்போது பேசுகையில்,  எல்லோருக்கும் வணக்கம். உலகின் தலைசிறந்த இசைக்குழுவான ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழு லண்டன் அவர்களுடன் சேர்ந்து இசையமைக்க உள்ளேன். அவர்கள் வாசித்து ரசிகர்கள் கேட்டு மகிழ்ந்து பிறகு இந்த இசை […]

#Chennai 5 Min Read
Ilaiyaraja