ராயல் லண்டன் கோப்பை போட்டியில் இருந்து விலகுவதாக,இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ராயல் லண்டன் கோப்பை எனப்படும் உள்ளூர் கிரிக்கெட் தொடரில், லங்காஷயர் அணிக்காக விளையாட முன்னதாக இந்திய அணி வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் ஒப்பந்தமானார். இந்த போட்டியானது வருகின்ற ஜூலை 22 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில்,இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஸ்ரேயாஸ் ஐயர் ராயல் லண்டன் கோப்பை போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும்,இது குறித்து அவர் கூறியதாவது: “இந்த கோடையில் லங்காஷயர் […]