இனி வரும் ராயல் என்ஃபீல்டு பைக்குகளில் ப்ளூடூத் மற்றும் நேவிகேஷன் வசதிகள்.!

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் மூலமாக இனி வரும் வாகனங்களில் ப்ளூடூத், டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளாஸ்டர் போன்ற புதிய தொழில்நுட்பங்களை புகுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.  பெரும்பாலான இளைஞர்களின் பேவரைட் வாகன மாடலாக எப்போதும் திகழ்கிறது ராயல் என்ஃபீல்டு. காலத்திற்கு ஏற்றார் போல பல புதிய வாகனங்கள் மோட்டார் வாகன சந்தையில் களமிறங்கினாலும், ராயல் என்ஃபீல்டு வாகனத்திற்கு என கிளாசிக் ரசிகர்கள் இன்னும் பலர் இருக்கின்றனர்.  இதனால், ராயல் என்ஃபீல்டு மாடல் பைக்குகளுக்கு போட்டியாக வேறு நிறுவனங்களும் புது புது … Read more

RoyalEnfield Thunderbird மாடலுக்கு மாற்றாக களமிறங்க இருக்கும் Meteor 350.!

ராயல் என்பீல்டு ரசிகர்களின் விருப்ப மாடலாக விற்பனையில் இருக்கும் தண்டர்பேர்டு மாடலுக்கு மாற்றாக ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 ஃபயர்பால் மாடல் களமிறங்க உள்ளது. ராயல் என்பீல்டு மீட்டியோர் 350யின் விலை ரூ.1,68,550 என ஆன்லைன் கான்ஃபிகுரேட்டர் மூலமாக தெரியவந்துள்ளது. இது தண்டர்பேர்டு எக்ஸ் மாடலை விட 5,000 ரூபாய் கூடுதலாகும். பெட்ரோல் டேங்க் அமைப்பில் எந்தவித மாற்றமும் புகுத்தப்படவில்லை. புதிய டிஜிட்டல் கிளஸ்ட்டர் மற்றும் சிறிய அளவிலான டிஜிட்டல் கிளஸ்ட்டரும் இதில் உள்ளது. அதே நேரத்தில், யூஎஸ்பி … Read more