ராயல் என்ஃபீல்டு நிறுவனம் மூலமாக இனி வரும் வாகனங்களில் ப்ளூடூத், டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளாஸ்டர் போன்ற புதிய தொழில்நுட்பங்களை புகுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பெரும்பாலான இளைஞர்களின் பேவரைட் வாகன மாடலாக எப்போதும் திகழ்கிறது ராயல் என்ஃபீல்டு. காலத்திற்கு ஏற்றார் போல பல புதிய வாகனங்கள் மோட்டார் வாகன சந்தையில் களமிறங்கினாலும், ராயல் என்ஃபீல்டு வாகனத்திற்கு என கிளாசிக் ரசிகர்கள் இன்னும் பலர் இருக்கின்றனர். இதனால், ராயல் என்ஃபீல்டு மாடல் பைக்குகளுக்கு போட்டியாக வேறு நிறுவனங்களும் புது புது […]
இளைஞர்களின் தற்போதைய கனவு வாகனம் என்றால் அதில் ராயல் என்பீல்டிற்கு தனி இடம் உண்டு. ராயல் என்பீல்டு நிறுவனம் பல மாடல்களில் தங்கள் பைக்குகளை விற்பனைக்கு களமிறங்கியுள்ளது. அதில் ஹிமாலயன் மிக முக்கியமானது. இமையமலை பயணத்திற்கென முக்கியமாக வடிவமைக்கப்பட்ட இந்த ஹிமாலயன் வாகனம் தற்போது புதிய அம்சங்களை கொண்டு விற்பனைக்கு களமிறங்கியுள்ளது. இந்த வாகனத்தில் 411 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் ஆனது 24.5 பி.எச்.பி திறன் கொண்டதாகும். இதில், […]