ராயல் என்ஃபீல்ட் க்ளாசிக் 350 கன்மெட்டல் எடிசன் புதிய ஏபிஎஸ் பிரேக்கிங் வசதிகளுடன் அறிமுகமாகி உள்ளது. 2019ஆம் ஆண்டு முதல் 125சிசி பைக்குகள் அனைத்திலும் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி இருக்க அரசு உதத்தரவிட்ட காரணத்தால் இந்த மாடலில் ராயல் என்ஃபீல்டு புதிய பிரேக்கிங் வசதியை அறிமுகபடுத்தியுள்ளது. அண்மையில் வெளியான ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 சிக்னல்ஸ் மாடலில் முதன் முறையாக ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி அறிமுகபடுத்தப்பட்டது. அதன் பிறகு இனி அறிமுகபடுத்தும் அனைத்து மாடல்களிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் […]