சென்னை : இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரது இருசக்கர வாகன விருப்ப பட்டியலில் நீண்ட வருடங்களாக கோலோச்சி வருகிறது ராயல் என்ஃபீல்டு ரக பைக்குகள். இந்த வகை பைக்குகள் முன்னர் வெகு சிலரிடம் மட்டுமே பயன்பாட்டில் இருந்து வந்த நிலையில், தற்போது ராயல் என்ஃபீல்டின் புதுப்புது மாடல்கள், இந்தியா முழுக்க ஏரளமான ஷோ ரூம்கள் என அதன் விற்பனையை அதிகப்படுத்தி தற்போது இந்தியாவில் மோட்டார் வாகன விற்பனை சந்தையில் அந்நிறுவனம் முன்னிலையில் உள்ளது. தற்போதும் புதுப்புது […]
Royal Enfield Classic 650 : ஆட்டோமொபைல் சந்தையில் அப்போ இருந்து இப்போ வரைக்கும் ராயல் என்ஃபீல்டுக்கு பைக்கர்கள் மத்தியில் ஒரு தனி இடம் உள்ளது. அதுவும், ராயல் என்ஃபீல்டு கிளாசிக் மாடல்கள் இந்தியாவிலும், சர்வதேச சந்தையிலும் பிரபலமாக உள்ளது. அந்தவகையில், தற்போது ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகமாக காத்திருக்கும் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 650 பைக் குறித்து பல்வேறு விஷயங்கள் வெளியாகியுள்ளது. Read More – 100 பைக் மட்டுமே.. முன்பதிவுக்கு முந்துங்கள்! KTM நிறுவனத்தின் அடுத்த […]
Bajaj – இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தற்போது இருசக்கர வாகன விற்பனையில் கணிசமான அளவு முன்னேற்றத்தை காண்கின்றன. மழை, வெள்ளம், மற்ற பிற இயற்கை இன்னல்கள் காரணமாக டிராக்டர்கள் விற்பனை என்பது சற்று குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதி வரையிலான வாகன விற்பனைக்கும், இந்த வருட பிப்ரவரி மாத இறுதி வரையிலான வாகன விற்பனை பற்றிய விவரங்களை தனியார் செய்தி நிறுவனமான NDTV Profit தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. பஜாஜ் : கடந்த பிப்ரவரி […]
இருசக்கர வாகன உலகில் ஒவ்வொரு நாளும் புது புது அம்சங்களோடு புத்தம் புது வாகனங்கள் சந்தையில் களமிறங்கினாலும், அதில் குறிப்பிட்ட வாகனங்களில் பெயர்கள் மட்டுமே நினைவில் நிற்கும். அதும் அந்த வாகனத்தின் தரம், வாடிக்கையாளர்களின் விமர்சனங்களை பொறுத்தே அதன் ஆயுட்காலம் இருக்கும். முதலாளியின் 100வது பிறந்தநாளுக்கு Hero கொடுத்த ‘ஷாக்’ சர்ப்ரைஸ்.! Hero CE001 ‘100’ மட்டுமே..! நவீன வசதிகளை கொண்டு எத்தனை புது மாடல் பைக் வந்தாலும், ராயல் என்பீல்டு எனும் நிறுவனம் வெளியிடும் பைக்கிற்கு […]
இந்த செப்டம்பரில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 ஐ வாங்க திட்டமிட்டால், இந்தியாவின் முக்கிய மெட்ரோ நகரங்களில் 45 நாட்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும். ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 மூன்று வகைகளில் கிடைக்கிறது. இதில் 349சிசி, ஜே-சீரிஸ் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு வழங்கும் ஹண்டர் 350 மிகவும் மலிவு விலை மாடலாகும், இதன் ஆரம்ப விலை ரூ. 1.5 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). இது விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ஜே-சீரிஸ் தளத்தை அடிப்படையாகக் […]
2022இல் ராயல் என்ஃபீல்டு புதியதாக 4 மாடல்களை களமிறக்க உள்ளது. அந்த புதிய மாடல் பைக்குகளை பற்றி இந்த பதிவில் சற்று சுருக்கமாக காணலாம். தற்போதைய சூழ்நிலையில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோர் கிளாசிக் பைக் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பி வருகின்றனர். கிளாசிக் பைக் ஒன்று வைத்து கொண்டு அதில் சென்றாலே ஒரு கெத்து எனும் ஃபீலிங் இளைஞர்கள் மத்தியில் அதிகமாக பரவி வருகிறது. இந்த நிலைமையை புரிந்து கொண்டு கிட்டத்தட்ட அனைத்து பெரிய […]
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் மூலமாக இனி வரும் வாகனங்களில் ப்ளூடூத், டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளாஸ்டர் போன்ற புதிய தொழில்நுட்பங்களை புகுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பெரும்பாலான இளைஞர்களின் பேவரைட் வாகன மாடலாக எப்போதும் திகழ்கிறது ராயல் என்ஃபீல்டு. காலத்திற்கு ஏற்றார் போல பல புதிய வாகனங்கள் மோட்டார் வாகன சந்தையில் களமிறங்கினாலும், ராயல் என்ஃபீல்டு வாகனத்திற்கு என கிளாசிக் ரசிகர்கள் இன்னும் பலர் இருக்கின்றனர். இதனால், ராயல் என்ஃபீல்டு மாடல் பைக்குகளுக்கு போட்டியாக வேறு நிறுவனங்களும் புது புது […]
இந்தியாவில் பெரும்பாலான இளைஞர்களின் கனவு வாகனமாக இருக்கிறது ராயல் என்பீல்டு. இந்த நிறுவனத்தில் இருந்து கடந்த 2018 ஆம் ஆண்டு இறுதியில் வெளியான மாடல் தான் ராயல் என்பீல்டு இன்டெர்செப்டர் 650ஆகும். இதன் கஷ்டமயிஸ்ட்டு மாடல் ( தோற்றத்தில் சில மாறுபாடுகள் ) பற்றிய சில தகவல்களை வெளியிட்டுள்ளார். ராயல் என்பீல்டு நிறுவனத்தால் 2018 ஆம் ஆண்டின் இறுதியில் வெளியான இன்டெர்செப்டர் 650 என்கிற மடலை அறிமுகப்படுத்தியது. இந்த மாடல் மற்றும் காண்டினெண்டல் ஜிடி 650 என […]
ராயல் என்பீல்டு ரசிகர்களின் விருப்ப மாடலாக விற்பனையில் இருக்கும் தண்டர்பேர்டு மாடலுக்கு மாற்றாக ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 ஃபயர்பால் மாடல் களமிறங்க உள்ளது. ராயல் என்பீல்டு மீட்டியோர் 350யின் விலை ரூ.1,68,550 என ஆன்லைன் கான்ஃபிகுரேட்டர் மூலமாக தெரியவந்துள்ளது. இது தண்டர்பேர்டு எக்ஸ் மாடலை விட 5,000 ரூபாய் கூடுதலாகும். பெட்ரோல் டேங்க் அமைப்பில் எந்தவித மாற்றமும் புகுத்தப்படவில்லை. புதிய டிஜிட்டல் கிளஸ்ட்டர் மற்றும் சிறிய அளவிலான டிஜிட்டல் கிளஸ்ட்டரும் இதில் உள்ளது. அதே நேரத்தில், யூஎஸ்பி […]
இந்த வருட விற்பனையில் டாப் 10 வாகனங்கள் பற்றி ஒரு சிறிய ரிப்போர்ட் இதோ… கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால், பலவேறு தொழில்கள் முடங்கிப்போய் உள்ளன. அதிலும், வாகன விற்பனையும் பாதிப்பை சந்தித்துள்ளது. பி.எஸ் 4 வாகனங்களை விற்க 31 மார்ச் 2020 தான் கடைசிநாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மார்ச் 24லேயே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுவிட்டது. இதனால், வாகன விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வருட தொடக்க முதலே வாகன விற்பனை கடுமையாக […]
ராயல் என்ஃபீல்டின் கிளாசிக் 350, மிகவும் பிரபலமான மாடல்களில் ஒன்றாகும். சமீபத்தில், ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 இன் மிகவும் மலிவான மாறுபாடு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதனின் விலை, ரூ .1.46 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், சென்னை) ஆகும். புதிய ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350, ஒற்றை சிலிண்டர், 4-ஸ்ட்ரோக், ட்வின்ஸ்பார்க், ஏர்-கூல்ட், 346 சிசி எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது 19.8 பிஹெச்பி மற்றும் 28 என்எம் பீக் டார்க்கை உருவாக்கும். இந்த ஆலை 5-வேக […]
இளைஞர்களின் தற்போதைய கனவு வாகனம் என்றால் அதில் ராயல் என்பீல்டிற்கு தனி இடம் உண்டு. ராயல் என்பீல்டு நிறுவனம் பல மாடல்களில் தங்கள் பைக்குகளை விற்பனைக்கு களமிறங்கியுள்ளது. அதில் ஹிமாலயன் மிக முக்கியமானது. இமையமலை பயணத்திற்கென முக்கியமாக வடிவமைக்கப்பட்ட இந்த ஹிமாலயன் வாகனம் தற்போது புதிய அம்சங்களை கொண்டு விற்பனைக்கு களமிறங்கியுள்ளது. இந்த வாகனத்தில் 411 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் ஆனது 24.5 பி.எச்.பி திறன் கொண்டதாகும். இதில், […]
இந்தியாவில் ராயல் என்ஃபீல்டிற்கு என்று தனி ரசிகர்பட்டாளமே உள்ளது. இதன் மார்கெட் சரிவை அடையாமல் இருந்தது. இந்த பைக்கிற்காக பலர் புக் செய்து மாதகணக்கில் காத்திருந்து வாங்கும் அளவிற்கு அந்த பைக் மீது இளைஞர்களுக்கு அலாதி பிரியம். இந்த எதிர்பார்ப்பு தற்போது குறைந்து வருகிறது . ஆம், 70′ 80’களில் இளைஞர்களின் கனவு பைக்காக இருந்த ஜாவா பைக் மாடல் மீண்டும் களமிறங்கி உள்ளது. இந்த மாடலைஷதற்போது மஹிந்திரா நிறுவனம் கிளாசிக் லெஜன்ட்ஸ் மூலமாக மீண்டும் ராயல் […]
மோட்டார் சைக்கிள் துறையில் இளைஞர்கள் மத்தியில் தனக்கென தனி மார்க்கெட்டை வைத்துள்ள நிறுவனம் ராயல் என்ஃபீல்ட். இந்நிறுவனத்தின் பைக்குகள் என்றால் இளைஞர்களுக்கு அலாதி பிரியம். தற்போது இந்நிறுவனத்திற்கு போட்டியாக 70, 80 களில் அப்போதைய இளைஞர்களின் கனவு பைக்குகளாக இருந்த ஜாவா மாடல் பைக்குகள் தற்போது ராயல் என்ஃபீல்டிற்கு நேரடி போட்டியாக தற்போது களமிறங்கியுள்ளது. இடையில் தனது பைக் தயாரிப்பை நிறுத்தி வைத்திருந்த கிளாசிக் லெஜெண்ட்ஸ் நிறுவனம். தற்போது மீண்டும் பைக் தயாரிப்புக்கு இறங்கியுள்ளது. இதற்க்கு முக்கிய […]
அந்தகாலத்து இளைஞர்களின் கனவு பைக்காக இருந்த ஜாவா மாடல் பைக்குகள் இந்தியாவில் புதிதாக வடிவமைக்கப்பட்டு மீண்டும் களமிறக்கப்பட உள்ளன. இந்த புதிய மாடல்கள் ராயல் எனஃபீல்டுக்கு நேரடி போட்டியாக தற்போது அமைந்துள்ளது. இந்த புதிய மாடல்களை மஹிந்திரா குழுமத்தின் அங்கமாக செயல்படும் கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஜாவா, ஜாவா 42 மற்றும் ஜாவா பெராக் ஆகிய மூன்று புதிய மோட்டார்சைக்கிள்கள் இன்று இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. ஜாவா 42 மோட்டார்சைக்கிள் ரூ.1.55 லட்சம் […]
இளைஞர்களுக்கு மிகவும் பைக் மாடலான ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் , தற்போது புதிதாக தயாரித்த்து வரும் 836சிசி திறன் கொண்ட புதிய மாடலை களமிறக்க உள்ளது. இந்த அறிமுகம் இத்தாலியில் நடக்கும் ஐக்மா சர்வதேச மோட்டார் சைக்கிள் கண்காட்சியில் அறிமுகம் செய்ய உள்ளது. கான்டினென்டல் ஜிடி, ஹிமாலயன், இன்டர்செப்டார் 650 மாடல்கள் அண்மையில் களமிறங்கியது அதன் வரிசையில் தற்போது இந்த 836சிசி திறன் கொண்ட மாடலை இத்தாலியில் களமிறக்க உள்ளது. இந்த புதிய KX மாடலை அறிமுகம் […]
மோட்டார் சைக்கிள் துறையில் ஒரு சிங்கம் போல மிரட்டி வருகிறது ராயல் என்ஃபீல்ட் நிறுவனம். இந்த ரக பைக்குகள் என்றாலே இளைஞர்களுக்கு ஓர் அளவுகடந்த பிரியம். அதன் மிரட்டும் தோற்றமும் அதன் சத்தமும் இளைஞர்களை அதன் பின்னால் சுத்த வைத்துள்ளது. அந்நிறுவனம் தற்போது 850சிசி திறன் கொண்ட புதிய ரக பைக்குகளை அறிமுகம் செய்ய உள்ளது. டிரையம்ஃப் பாபர் மோட்டார்சைக்கிள் ஸ்டைல் வடிவமைக்கப்பட்ட புத்தம் புதிய பிரம்மாண்ட க்ரூஸர் வகையை சேர்ந்த பைைக்குகளை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. […]
ராயல் என்ஃபீல்ட் க்ளாசிக் 350 கன்மெட்டல் எடிசன் புதிய ஏபிஎஸ் பிரேக்கிங் வசதிகளுடன் அறிமுகமாகி உள்ளது. 2019ஆம் ஆண்டு முதல் 125சிசி பைக்குகள் அனைத்திலும் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி இருக்க அரசு உதத்தரவிட்ட காரணத்தால் இந்த மாடலில் ராயல் என்ஃபீல்டு புதிய பிரேக்கிங் வசதியை அறிமுகபடுத்தியுள்ளது. அண்மையில் வெளியான ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 சிக்னல்ஸ் மாடலில் முதன் முறையாக ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி அறிமுகபடுத்தப்பட்டது. அதன் பிறகு இனி அறிமுகபடுத்தும் அனைத்து மாடல்களிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் […]
எவ்வளவு பெரிய கம்பெனி புதிய தொழில்நுட்பம் என கூறி வந்தாலும், தனது விற்பனையில் மக்கள் மத்தியில் மாஸ் காட்டி வரும் நிறுவனம் ராயல் என்ஃபீல்டுதான். மோட்டார் சந்தையில் எவ்வளவு போட்டிகள் இருந்தாலும் தனக்கென தனி வாடிக்கையாளர்களை வைத்துள்ளது இந்நிறுவனம். இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பைக்குகளில் பெரும்பாலும் சாதாரண ஸ்டேண்டர்டு ரக பைக்குகளே வருகிறது. தற்போது வந்த தகவலின்.படி இனி வரும் மாடல்களிஸ் ஏபிஎஸ் ரக பிரேக்கிங் சிஸ்டம் அறிமுகபடுத்தப்பட்டுள்ளது. அதனால் ராயல் என்ஃபீல்டின் பிரேக்கிங் சிஸ்டம் மீது […]
பைக் மாடல் தினம் தினம் புதியதாக கலமிரக்கபட்டாலும், போட்டிக்கே வராமல் முதலிடத்தை பிடித்து கெத்தாக நிற்பது எப்போதும் ராயல் என்பீல்ட் ரக பைக் தான். இந்த பைக்கை வைத்திருப்பதே கவுரமாக பார்க்கபடுகிறது. தற்போது புதிதாக களமிறக்கபட்டுள்ள ராயல் என்ஃபீல்ட் ரக மாடலில் முற்றிலும் கிறிஸ்டல் கற்கள் பதிக்கப்பட்டு மினுமினுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வகை ரக புல்லட் க்ரிஸ்ட்டல் எடிசன் பைக் அரியானா மாநிலம் குர்கானில் உள்ள பாரம்பரிய போக்குவரத்து அருங்காட்சியங்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் சிறப்பம்சங்கள் 346 சிசி […]