சென்னை : அடுத்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் இதுவரை இல்லாத பல்வேறு சுவாரஸ்யங்களை சுமந்து கொண்டு ரசிகர்களை கொண்டாட வைக்க உள்ளது. சென்னை அணிக்கு திரும்பிய அஷ்வின், சாம் கரன், விஜய் சங்கர், டெல்லிக்கு புதிய கேப்டனாகும் கே.எல்.ராகுல், லக்னோ அணிக்கு கேப்டனாகும் ரிஷப் பண்ட், மும்பை அணி கேப்டன்சி என பல்வேறு சர்பிரைஸ்கள் ரசிகர்களுக்கு காத்திருக்கிறது. அதேபோல, இதுவரை கோப்பைகளை வெல்லாவிட்டாலும், ரசிகர்களுக்கு பிடித்தமான அணிகளில் முக்கிய இடத்தில் உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு […]
IPL 2024: ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா 22-ம் தேதி தொடங்க உள்ளது. தொடரின் முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னையில் விளையாடும் போட்டிக்கான டிக்கெட்கள் ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. Read More – மும்பையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற பெங்களூர்! ஆனந்த கண்ணீர் விட்ட ஸ்மிருதி […]
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கோலாகலமாக துவங்கும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இருப்பினும் தேர்தல் நடைபெற உள்ளதால் அதை மையப்படுத்தி இம்முறை முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணையை மட்டுமே தற்போது பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதன் படி மார்ச் 22ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் துவங்கும் இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி […]
ஐபிஎல் தொடரில் பிரபல அணியான ஆர் சி பி இரண்டு, மூன்று முறை தொடர்ச்சியாக கோப்பையை வெல்லும் என அந்த அணியின் முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ் கணித்துள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஒருமுறை சாம்பியன் பட்டத்தை வென்றுவிட்டால், அதற்கு பின் இரண்டு அல்லது மூன்று முறை தொடர்ச்சியாக கோப்பையைத் தட்டி செல்லும் என பிரபல கிரிக்கெட் வீரர் ஏ பி டிவில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த உலகக்கோப்பை டி20 தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் […]