நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவு ரொட்டி. ரொட்டியில் பலவகை உள்ளது. இந்தியாவை பொறுத்தவரையில், வாட்டு ரொட்டி, பொரித்த ரொட்டி என பலவகை உள்ளது. அந்த வகையில், தற்போது இந்த பதிவில் இலங்கையில் செய்யக்கூடிய ரொட்டி (Srilanka Coconut Rotti) பற்றி பார்ப்போம். தேவையானவை மைதா மாவு – அரை கிலோ தேங்காய் – பாதி உப்பு – தேவையான அளவு ஆப்பசோடா – சிறிதளவு Srilanka Coconut Rotti […]
வீட்டிலேயே அட்டகாசமான வெங்காய ரொட்டி செய்வது எப்படி என பார்க்கலாம் வாருங்கள். தேவையானவை வெங்காயம் மிளகாய் உப்பு மைதா அவு சோடா தூள் செய்முறை முதலில் மைதா மாவை எடுத்து கொள்ளவும். அதனுடன் தேவையான அளவு உப்பு, வெங்காயம், மிளகாய் மற்றும் சோயா உப்பு போட்டு கலக்கவும். கெட்டியான ரொட்டி பதத்திற்கு வந்ததும், சற்று ஊற வைத்து உருண்டைகளாக்கி தட்டி, ரொட்டி கல்லில் போட்டு எடுத்தால் அட்டகாசமான வெங்காய ரொட்டி தயார்.