டி-20 உலகக்கோப்பை தொடரில் முதல் சதமடித்த ரூஸோவ், தென் ஆப்ரிக்க அணி அதிரடியாக விளையாடி 205 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர்-12 போட்டிகள் நடைபெற்று வருகிறது. சிட்னியில் இன்று தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேசம் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட் செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா தொடக்கம் முதலே அதிரடியைக்காட்டியது. கேப்டன் தெம்பா பவுமா 2 ரன்னில் அவுட் […]