Tag: Ross Taylor

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ராஸ் டெய்லர்..!

நியூசிலாந்தின் ஜாம்பவான் ராஸ் டெய்லர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நியூசிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ராஸ் டெய்லர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த கோடை விடுமுறைக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டிற்கு விடைபெறுவேன் என ராஸ் டெய்லர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில், சொந்த மண்ணில் நடக்கும் வங்காள தேசத்துக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டி கொண்ட தொடர்,  ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட […]

- 4 Min Read
Default Image

இந்திய பந்துவீச்சாளர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்.! மனம் திறந்த நியூசிலாந்து வீரர்.!

நியூசிலாந்து அணியின் ராஸ் டெய்லர், பும்ராவை மட்டுமே குறிவைத்து ஆடினால் எங்களது பேட்ஸ்மேன்கள் சிக்கலுக்குள்ளாவார்கள், ஏனென்றால் இந்தியாவில் உள்ள அனைத்து பந்துவீச்சாளர்களும் சிறப்பாக பந்துவீச கூடியவர்கள் என கூறினார். இந்திய அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதலில் விளையாடிய 5 T20 இந்தியாவும், 3 ஒரு நாள் போட்டியை நியூஸிலாந்தும் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து மோதும் முதல் டெஸ்ட் போட்டி வரும் 21-ம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில் போட்டிக்கு முன்பு பேட்டியளித்த […]

#INDvsNZ 4 Min Read
Default Image