அம்மா இறந்த அன்று நான் நடிக்க போனேன்! காமெடி நடிகர் ரோஷன்ராஜ் வேதனை!
தமிழ் சினிமாவில் கவுண்டமணி, வடிவேலு, செந்தில், சந்தானம் உள்ளிட்ட பலருடைய படங்களில் காமெடியான கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் ரோஷன்ராஜ் கிருஷ்ணா. இவரை பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு கம்மி என்று கூட கூறலாம். ஏனென்றால், நன்றாக நடிக்க தெரிந்த இவருக்கு இன்னும் பெரிய அளவில் பெரிய கதாபாத்திரம் எந்த படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இவர் என்றென்றும் புன்னகை, டிக்கிலோனா உள்ளிட்ட படங்களில் இவர் நடித்த காட்சிகள் மக்களை சிரிக்க வைத்தது. ஆனால், இவர் சிறிய […]