சரும பிரச்சனைகளை போக்கும் சந்தன தூள். இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது முக அழகை மெருகூட்டுவதற்காக, கெமிக்கல் கலந்த க்ரீம்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால் சருமத்தில் பல பக்க ஏற்படுகிறது. தற்போது, இந்த பதிவில் இயற்கையான முறையில் சரும அழகை மெருகூட்ட என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். தேவையானவை சந்தன தூள் ரோஸ் வாட்டர் செய்முறை முதலில் ஒரு பௌலில் சந்தன தூளை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் சிறிதளவு ரோஸ் வட்டாரை […]
வெயில் காலங்களில் நமது உடலில் ஏற்படும் துர்நாற்றத்தை தடுக்க சில வழிமுறைகள். கோடைகாலம் துவங்கி விட்டாலே நமக்கு உடல் ரீதியான பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கு நாம் பல வகையான வழிமுறைகளை மேற்கொண்டு வருகிறோம். தற்போது இந்த பதிவில் கோடைகாலத்தில் நமது உடல் துர்நாற்றத்தை போக்குவதற்கான சில வழிமுறைகள் பற்றி பார்ப்போம். அருகம்புல் சாறு தினமும் காலையில் எழுந்தவுடன் அருகம்புல் சாற்றினை குடித்து வந்தால், அந்த சாற்றில் உள்ள குளோரோஃபில் வியர்வை நாற்றத்தைப் போக்கி […]
உதட்டை அழகாக்க சூப்பர் டிப்ஸ். இன்றைய தலைமுறையினரின் மிகப் பெரிய பிரச்சனையே சரும பிரச்னை தான். இந்த பிரச்சனையை போக்குவதற்கு நாம் இயர்கையை முறையில் தீர்வு காண்பது நல்லது. ஆனால், இன்று சிலர் பலர் கெமிக்கல் கலந்த கிரீம்களை பூசுவதால் பல பக்க விளைவுகள் ஏற்படுகிறது. தற்போது இந்த பதிவில், அழகு சேர்க்கும் உதட்டை அழகாக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். உதட்டின் மேல் உள்ள கருமை நீங்க எலுமிச்சை நம்மில் சிலருக்கு […]
ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலரும் சந்தித்து வரும் ஒரு மிகப்பெரிய பிரச்சனை வியர்வையால் ஏற்படும் துர்நாற்றம் ஆகும்; இந்த துர்நாற்றத்தை மறைக்க நம்மில் பலரும் வாசனை கொண்டு திரிகிறோம். பல நேரங்களில் வியர்வையால் ஏற்படும் துர்நாற்றத்தை தாண்டி, நாம் உபயோகிக்கும் வாசனை திரவியத்தால் ஏற்படும் நாற்றமும் தலைவலியும் அதிகமாகும். இந்த பதிப்பில் எந்த ஒரு வாசனை திரவியத்தையும் பயன்படுத்தாமல், அக்குளில் ஏற்படும் துஷ்ட துர்நாற்றத்தை போக்குவது எப்படி என்று பார்க்கலாம். ஆப்பிள் சிடர் வினிகர் பாக்டீரியா […]
சருமம் கோடைகாலங்களிலும்,காற்றுகாலங்களிலும் அதிக அளவில் பிரச்சனைகளை சந்திகின்றன.அதை சரிசெய்ய பல்வேறு வழிமுறைகளை ஒவ்வொருவரும் கையாளுகின்றனர்.அதில் ரோஸ் வாட்டர் சருமத்திற்கு அதிக பாதுகாப்பு அளிகின்றது. அதை பற்றி அறிந்துகொள்வோம். முகம் புத்துணர்ச்சியுடன் இருக்க ரோஸ் வாட்டரை சருமத்தில் தெளித்தாலோ அல்லது முகத்தை துடைத்து எடுத்தாலோ, முகம் உடனே காணப்படும். ரோஸ் வாட்டரை காட்டனில் நனைத்து கண்களின் மேல் வைத்து சிறிது நேரம் ஊற வைத்தால், கண்கள் அழகாக காணப்படும்.தினமும் குளிக்கும் நீரில் சிறிது ரோஸ் வாட்டரை சேர்த்து கலந்து குளித்தால், சருமம் […]
சுவையான பழங்களில் சப்போட்டா பழமும் ஓன்று.அனைவராலும் விரும்பி சாப்பிட கூடிய பழம் ஆகும். இந்த பழம் சுவையை மட்டும் அல்ல நல்ல சத்துகளையும் தன்னுள் கொண்டுள்ளது. எலும்புகள் வலுவடையும், சருமம் பளபளப்பாகவும் தினமும் இரண்டு சப்போட்டா பழம் சாப்பிட்டால் போதும். 100 கிராம் சப்போட்டா பழத்தில் 28 மில்லி கிராம் கால்சியமும், 27 மில்லிகிராம் பாஸ்பரசும் உள்ளது. சப்போட்டா உடம்பில் உள்ள தேவையில்லாத கொழுப்பை குறைக்கும். சப்போட்டா பழத்தை அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள், இரண்டு பழத்துடன், ஒரு டம்ளர் […]